மேஜர் வீட்டில் கொள்ளை - பறிபோன 20 பவுன் நகை.. சென்னையில் அதிர்ச்சி | Chennai

இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்த வையாபுரி என்பவர்

குடும்பத்துடன் வெளியூர் சென்ற போது, சென்னை முகப்பேரில் உள்ள

அவரின் வீட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய்

கொள்ளை அடிக்கப்பட்டது. கைரேகை மற்றும் சி.சி.டிவி கேமராக்களை

ஆய்வு செய்த தனிப்படை போலீஸார், கோவை சென்று கொள்ளையில்

ஈடுபட்ட ஸ்ரீதர், விக்கி வசந்த, அகில்குமார் ஆகியோரை 24 மணி நேரத்தில்

கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம்

ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com