Chennai | High Court | "ரோடு ஷோ" நெறிமுறைகள்.. ஹைகோர்ட்டில் இன்று தீர்ப்பு..
"ரோடு ஷோ" வழிகாட்டு நெறிமுறைகள் - இன்று தீர்ப்பு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடத்த அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
Next Story
