தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் பாராட்டு

x

திருநங்கையர் கொள்கை - அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

திருநங்கையர் கொள்கையை கொண்டு வந்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு /இந்தியாவிலேயே 7வது மாநிலமாக தமிழக அரசு கொள்கையை கொண்டு வந்தது பாராட்டத்தக்கது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்/LGBTQIA+ சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு/தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்