சென்னை உயர்நீதிமன்றத்தின் 49 -வது தலைமை நீதிபதியாக ஏ.பி சஹி வரும் 11-ம் தேதி பதவி ஏற்று கொள்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.