Chennai Highcourt | "உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்..." - அதிரடியாக வந்த மனு

"உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்..." - அதிரடியாக வந்த மனு

Chennai Highcourt | "உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்..." - அதிரடியாக வந்த மனு #chennai #chennaihighcourt #madrashighcourt #thanthitv தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி மனு ​தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, குறித்த காலத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடித்துத் தேர்தல் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

X