Chennai | காவலர், வாடிக்கையாளர் இடையே கடும் வாக்குவாதம்.. நகர முடியாமல் ஸ்தம்பித்த அண்ணா சாலை..

x

சாலையோர பிரியாணி கடையில் உச்சம் சென்ற வாக்குவாதம்.. நகர முடியாமல் ஸ்தம்பித்த அண்ணாசாலை..

சென்னை அண்ணா சாலை பகுதியில், சாலையோர பிரியாணி கடை ஒன்றில் காவலருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பான சூழல் நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்