Hackathon | ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி - அபய் ஜெர்ரி பங்கேற்பு

x

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி - அபய் ஜெர்ரி பங்கேற்பு. சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளை அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவர் அபய் ஜெர்ரி பார்வையிட்டார். நாடு முழுவதும் 60 மையங்களில் இந்த ஹேக்கத்தானில், 275 முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளின் முடிவில் 100 ஸ்டார்ட் அப் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அபய் ஜெர்ரி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்