முடிவுக்கு வந்த 15 ஆண்டுகால காத்திருப்பு...ஜிஎஸ்டி சாலையில் பயணிப்போருக்கு குட் நியூஸ்
செங்கல்பட்டு சிங்கப்பெருமாள்கோவிலில் 15 ஆண்டுகளாக கட்டுப்பட்டு வந்த ரயில்வே பாலத்தின் ஒரு பகுதி முடிவடைந்து, இன்றுமுதல் மக்கள் பயன்பாட்டுக் வரப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களோடு இணைகிறார் செங்கல்பட்டு செய்தியாளர் நவீன்....
Next Story
