Chennai | Graduates | கையில் புகார் கடிதத்தோடு புலம்பி நிற்கும் பட்டதாரிகள் - சென்னையில் பகீர்

கையில் புகார் கடிதத்தோடு புலம்பி நிற்கும் பட்டதாரிகள் - சென்னையில் பகீர்

Fake Certification | Chennai | Graduates | கையில் புகார் கடிதத்தோடு புலம்பி நிற்கும் பட்டதாரிகள் - சென்னையில் பகீர் #fakecertificates #chennai #graduates #thanthitv சென்னையில் டிராகன் பட பாணியில் வேலை வாங்கித் தருவதாக மோசடி சென்னையில் டிராகன் பட பாணியில் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பட்டதாரிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com