Chennai | Governor Gift |தந்தையை பெருமை படுத்திய மகன் மகனை பற்றி தந்தை நெகிழ்ச்சியில் சொன்ன வார்த்தை
கட்டுரைப் போட்டி - ஆளுநரிடம் பரிசு பெற்ற மாணவனின் தந்தை நெகிழ்ச்சி
சென்னை ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று, ஆளுநரிடம் பரிசு பெற்ற மாணவனின் தந்தை சந்தோஷ் குமார், குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த பெற்றோர் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்
Next Story
