Chennai Gold Case | சென்னையை திடுக்கிட வைத்த 1 கிலோ தங்கம் வழக்கு - அதிரடி திருப்பம்

x

வங்கியில் கிடந்த 1.25 கிலோ தங்கம் - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற திட்டம். சென்னை, வேளச்சேரி தனியார் வங்கியில் 1.25 கிலோ தங்கம் கிடந்த வழக்கு. வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் நகைகளை வங்கியில் விட்டு சென்ற‌து கண்டுபிடிக்கப்பட்ட‌து. தங்கம் யாருடையது? என வேளச்சேரி போலீசார் தீவிர விசாரணை. வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற போலீசார் திட்டம்


Next Story

மேலும் செய்திகள்