சிறுவயதில் 3 முறை பாலியல் கொடுமை - 13 வருடங்களுக்கு பின் பெண் போலீசில் புகார்

சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டதாரி பெண் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு பின்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிறுவயதில் 3 முறை பாலியல் கொடுமை - 13 வருடங்களுக்கு பின் பெண் போலீசில் புகார்
Published on

பொறியல் பட்டதாரியான அப்பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டு கணவரோடு சேர்ந்து வாழ முடியாமல் விவகாரத்து பெற்றுள்ளார். தன்னை 3 முறை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் மாமா கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பெண் 13 ஆண்டுகளுக்கு பின்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com