Chennai Fraud | நீலாங்கரையில் பெண் செய்த காரியம் - கைது செய்த போலீஸ்
சென்னை நீலாங்கரையில் வீட்டிற்கு இன்டீரியர் டிசைனிங் செய்து தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்...