Chennai | Fraud | நம்ப வைத்து ரூ.1 கோடிக்கு மேல் லவட்டிய நபர் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
நம்ப வைத்து ரூ.1 கோடிக்கு மேல் லவட்டிய நபர் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
#Chennai #Catering #CateringFraud #Fraud #Arrest #TNPolice #ThanthiTV Chennai Catering Fraud | நம்ப வைத்து ரூ.1 கோடிக்கு மேல் லவட்டிய நபர் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் கேட்டரிங் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, 6 பேரிடம் ரூ.1.18 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட அம்பத்தூரைச் சேர்ந்த 34 வயதான உப்பிலி சீனிவாசனை, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். இதையடுத்து போலி ஒப்பந்த ஆவணங்களைக் காட்டி பணம் பெற்றதாகப் புகார் எழுந்த நிலையில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
