Chennai | Food Festivel | உணவுத் திருவிழாவில் மாஸ் காட்டிய ஒரே கடை.. பூரிப்பில் மூழ்கிய 90's கிட்ஸ்!
உணவுத் திருவிழா - கவனம் ஈர்த்த 90's கிட்ஸ் கடை
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் துணை முதல்வர் தொடங்கி வைத்த மகளிர் சுய உதவிகள் குழுவினரின் 'உணவு திருவிழா' களைகட்டியது.
இதற்கான 50 கடைகளில் 90's kids-களின் பள்ளி காலத்தில் தேடித்தேடி வாங்கி சாப்பிட்ட மிட்டாய்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
Next Story
