Chennai Flight Laser Light Issue | தரையிறங்க வந்த விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் லைட்
தரையிறங்க வந்த விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் லைட் - சென்னையில் பரபரப்பு சம்பவம்
விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி - போலீஸ் விசாரணை
சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
விமானம் மீது, லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு
லேசர் ஒளி இடையூறால் தரை இறங்க வந்த விமானம், சிறிது நேரம் வானில் தத்தளித்தது
சிறிது நேரத்திற்கு பிறகு பத்திரமாக விமானம் தரையிறங்கியது
Next Story