Chennai Flight | கடற்படை விமானம் மீது பாய்ச்சப்பட்ட `லேசர் பீம்’ - சென்னையில் மீண்டும் பரபரப்பு
Chennai Flight | கடற்படை விமானம் மீது பாய்ச்சப்பட்ட `லேசர் பீம்’ - சென்னையில் மீண்டும் பரபரப்பு
இரவு ரோந்து பணியை முடித்து திரும்பிய இந்திய கடலோர கடற்படை விமானம் மீது லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்- பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம் அருகே இந்திய கடலோர கடற்படை விமான தளம் உள்ளது.
கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் 228 விமானம் நேற்று இரவு கடலோர பகுதியில் ரோந்து பணிகளை முடித்து விட்டு பரங்கிமலை விமான தளத்திற்கு வந்தது. இரவு 9மணியளவில், சென்னையில் தரையிறங்குவதற்காக படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்து தாழ்வாகப் பறந்து கொண்டு இருந்தது.
அப்போது பரங்கிமலை சற்று பகுதியில் இருந்து லேசர் லைட் ஒளிக்கதிர் விமானத்தை நோக்கி#chennaiflight #laserbeam #indianairforce
Next Story
