Chennai Flight | வானில் தெரிந்த காட்சி - U டர்ன் அடித்த சென்னை விமானம்

x

பெங்களூருவில் மோசமான வானிலை - சென்னை திருப்பிவிடப்பட்ட விமானங்கள் சென்னையிலிருந்து 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம் மோசமான வானிலையால் மீண்டும் சென்னை திரும்பியத கோவாவில் இருந்து பெங்களூருக்கு 164 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும், தரையிறங்க முடியாமல் சென்னைக்கு வந்து தரையிறங்கியது வானிலை சீரடைந்த நிலையில் இன்று அதிகாலை 2 விமானங்களும் மீண்டும் பெங்களூரு புறப்பட்டு சென்றது


Next Story

மேலும் செய்திகள்