Chennai | Fire Accident | மளமளவென பரவிய தீ | சென்னை ஹாட்ஸ்பாட்டில் அதிர்ச்சி

Chennai | Fire Accident | மளமளவென பரவிய தீ | சென்னை ஹாட்ஸ்பாட்டில் அதிர்ச்சி

பழைய பொருட்கள் குடோனில் திடீர் தீ விபத்து தீ மளமளவென பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சி ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் பழைய பொருட்கள் குடோனில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்ட‌து..

X

Thanthi TV
www.thanthitv.com