தன் தோழி உட்பட பல பெண்களை திருமணம் செய்து தந்தை மோசடி செய்து வருவதாக சென்னை, டிஜிபி அலுவலகத்தில் இளம் பெண் புகாரளித்த விவகாரத்தில், மகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தந்தை பதில் புகார் அளித்திருக்கிறார்.