Chennai | Father | Son | தந்தை மார்பு மேல் ஏறி குதித்த குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்

x

Chennai | Father | Son | தந்தை மார்பு மேல் ஏறி குதித்த குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்

சென்னை சூளைமேட்டில் 2 வயது குழந்தையை தந்தை தூக்கிப்போட்டு விளையாடிய போது எதிர்பாராத விதமாக சீலிங் ஃபேன் பட்டு குழந்தை படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூளைமேடு தயாளு அம்மாள் தெருவில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர், கடந்த செவ்வாய்கிழமை மாலை தனது 2 வயது மகனை வீட்டிற்குள் தூக்கிச் சென்று மேலே தூக்கிப்போட்டு விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை சந்தோஷின் மார்பு மீது ஏறி துள்ளியதில் சீலிங் ஃபேன் குழந்தையின் தலையில் வெட்டியது..


Next Story

மேலும் செய்திகள்