Chennai | Ennore | சென்னையை உலுக்கிய துயரம்...துடிதுடித்த உயிர்கள் - விசாரணை தொடரும்
சென்னையை உலுக்கிய துயரம்... துடிதுடித்த உயிர்கள் - விசாரணை தொடரும் சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளின் போது சாரம் சரிந்து எதிர்பாராத விதமாக 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
Next Story
