ரூ. 1.37 கோடி பறிமுல் - பறக்கும் படை நடவடிக்கை

1 கோடியே 37 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
ரூ. 1.37 கோடி பறிமுல் - பறக்கும் படை நடவடிக்கை
Published on
சென்னை புறநகரில் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.பட்ரோடு பகுதியில் கார் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுகட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபனிடம் ஒப்படைக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com