#Breaking|| சென்னையில் எங்கே இறங்கியது ED..? - அவிழ்ந்தது உண்மை தகவல்

x

சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை/ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தில் சோதனை/சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள்/தியாகராய நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை சோதனை///பல்லாவரம், சென்னை/3/எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் சோதனை


Next Story

மேலும் செய்திகள்