ஸ்தம்பித்த சென்னை ECR... கிமீ கணக்கில் வரிசைகட்டிய வாகனங்கள் - திணறிய ட்ராபிக்

x

மழைநீர் வடிகால் பணி - ஈ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசல்/மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல்/ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்/நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து போலீசார்/போக்குவரத்து நெரிசலால் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை


Next Story

மேலும் செய்திகள்