Chennai ECR ரோடே ஸ்டன்னாகிருச்சே.. ஏன் இப்படி ஆச்சு..?
விடுமுறையை முன்னிட்டு ECR-ல் குவிந்த மக்கள் - போக்குவரத்து நெரிசல் விடுமுறையை களிக்க, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்களுக்கு மக்கள் படையெடுத்ததால், ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.விடுமுறை தினம் காரணமாகவும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும், குடும்பத்துடன் நேரம் செலவிட சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கேளிக்கை பூங்காக்களுக்கு சென்றிருந்த மக்கள், ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story
