Chennai | Drugs | கையும் களவுமாக சிக்கிய எஸ்.ஐ மகன் அதிரடி கைது

x

போதைப்பொருள் - எஸ்.ஐ மகன் உள்பட 5 பேர் கைது

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில், காவல் உதவி ஆய்வாளரின் மகன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சோழவரம் காவல்நிலைய எஸ்.ஐ பாலாஜியின் மகன், மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சுற்றித்திரிந்த போது, கே.கே.நகர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மனோஜ், குணசேகரன் மற்றும் கல்லூரி மாணவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்