Chennai Dog Issue | சிறுவனை கடித்த வளர்ப்பு - தட்டிகேட்ட தாய் மீது தாக்குதல்
சென்னை மயிலாப்பூரில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த வளர்ப்பு நாய், 12 வயது சிறுவனை கடித்த நிலையில், இதனை தட்டிக்கேட்ட சிறுவனின் தாயாரை நாயின் உரிமையாளர் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது..
Next Story
