Chennai Dog Bite | வளர்ப்பு நாயை ஏவி கடிக்க விட்ட கொடூர நபர் -சென்னையில் பயங்கரம்.. குமுறும் தந்தை
சென்னையில் வளர்ப்பு நாயை ஏவி கடிக்க வைத்த கொடூரம்
சென்னை திருவல்லிக்கேணியில் அடிபம்பில் பிரச்னை ஏற்பட்ட போது ஒருவரை வளர்ப்பு நாயை ஏவி, கடிக்க வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தைச் சேர்ந்த தமிழ்வாணன், அடிபம்பில் தண்ணீர் பிடித்தபோது தனது தூக்கம் கலைவதாக அப்பகுதியைச் சேர்ந்த எழில் தகராறு செய்ததுடன், நாயை ஏவி கடிக்க வைத்துள்ளார். இதில், காயம் அடைந்த தமிழ்வாணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
Next Story
