Chennai | DMK Manifesto | ``இன்னும் 2 வருஷம் தான்..'' | அடியோடு மாறப்போகும் சென்னை

சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு சென்னை மாவட்டத்திற்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.... மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும்.... சென்னையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.... உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன....

X

Thanthi TV
www.thanthitv.com