சென்னையில் விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்

சென்னையில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உதவி செய்தார்.
சென்னையில் விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்
Published on

சென்னையில், விபத்தில் சிக்கிய ஒருவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், உதவி செய்தார். கொளத்தூர் தொகுதியில் ஆய்வுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருசக்கர வாகனம் மோதி ஒருவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து காவல்துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com