சென்னை தேவி கருமாரி அம்மன் கோவிலில் காலபைரவர் அஷ்டமி விழா

சென்னை, முகப்பேர் கலெக்டர் நகர், தேவி கருமாரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு உதயாதி அஸ்தமன ஹோமம் தொடங்கி தொடர் யாகம் நடைபெற்றது.
சென்னை தேவி கருமாரி அம்மன் கோவிலில் காலபைரவர் அஷ்டமி விழா
Published on
சென்னை, முகப்பேர் கலெக்டர் நகர், தேவி கருமாரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு உதயாதி அஸ்தமன ஹோமம் தொடங்கி தொடர் யாகம் நடைபெற்றது. 1008 கல்சங்களில் பக்தர்கள் கொண்டு வந்த புனித நீர் கால பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 108 சங்கு, 108 திரவியங்கள், 108 பிரசாத வகைகள், 27 வகையான புஷ்பங்கள் என கொண்டு வரப்பட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் கால பைரவரை கண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com