Chennai | எலி புழுக்கையுடன் டெலிவரி செய்யப்பட்ட புதிய கார் வாடிக்கையாளர் புலம்பல்

x

Chennai | எலி புழுக்கையுடன் டெலிவரி செய்யப்பட்ட புதிய கார் வாடிக்கையாளர் புலம்பல்

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஷோரூமில் புக் செய்த புதிய கார்,டெலிவரி செய்யும் போது, எலி புழுக்கையுடனும், என்ஜின் துருப்பிடித்து இருந்ததாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்