Chennai | குற்றவாளியை சிறையில் அடைத்தும் கைக்கு வராத பொருள் - முதியவர் பரபரப்பு புகார்
குற்றவாளியை சிறையில் அடைத்தும் கைக்கு வராத பொருள் - முதியவர் பரபரப்பு புகார்
#Chennai #Theft #MTCBus #CCTV #TNPolice #ThanthiTV Chennai | 6 மாதங்கள் ஆகியும்.. குற்றவாளியை சிறையில் அடைத்தும் கைக்கு வராத பொருள் - முதியவர் பரபரப்பு புகார் ஓடும் பேருந்தில் நகைக்கடை ஊழியரிடம் 1 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கக்கட்டி திருடப்பட்ட விவகாரத்தில், இதுவரை நகையை மீட்டுத்தரவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்...
