சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி வாடகை விட்டில் தங்கியிருந்த 700 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் அவர்களுக்கு ஆவடி சி ஆர் பி எப் வளாகத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது.