Chennai Crowd | சென்னையின் முக்கால்வாசி கிளம்பியது - தாம்பரம் ஸ்டேஷன், GST ரோடு நிலைமைய பாருங்க..

x

Chennai Crowd | சென்னையின் முக்கால்வாசி கிளம்பியது - தாம்பரம் ஸ்டேஷன், GST ரோடு நிலைமைய பாருங்க..தீபாவளி நெருங்கும் நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது...அதேபோல் ஜி.எஸ்.டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்