Chennai | Crime | Police | அதிகாலை 5.30 மணிக்கு மகனின் கழுத்தை 6 முறை அறுத்து கொடூரமாக கொன்ற தாய்

x

Chennai | Crime | Police | அதிகாலை 5.30 மணிக்கு மகனின் கழுத்தை 6 முறை அறுத்து கொடூரமாக கொன்ற தாய்

மதுவிற்கு அடிமையான மகனை கொன்றுவிட்டு சரணடைந்த தாய்/வடபழனி அருகே பெற்ற மகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்/குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தாயுடன் சண்டையிட்டு மிரட்டி வந்த மகன்/ஆத்திரத்தில் மகன் முகிலை கத்தியால் கொலை செய்த தாய் /கொலை செய்துவிட்டு வடபழனி காவல்நிலையத்தில் தாய் சரண்/தாய் பிரமிளாவைக் கைது செய்து போலீசார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்