Chennai Crime ``ரத்தம் வருது.. அடிச்சு பெல்டுல இறுக்கிட்டாங்க..“ சென்னையில் குலைநடுங்கவிட்ட சம்பவம்
100 பவுன் தங்க காசுகள் கொள்ளை வழக்கு- ராஜஸ்தானில் 4 பேர் கைது
சென்னை ஏழுகிணறு பகுதியில் நகைப்பட்டறை உரிமையாளர் ஜெகதீஷை தாக்கி, 100 பவுன் தங்க நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 4 பேரை ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 414 புள்ளி 8 கிராம் தங்க நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது, ஜெகதீஷின் நெருங்கிய நண்பராக நரேஷ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
