Chennai Corporation Tender| சென்னையில் ரூ.700 கோடி டெண்டர் ரத்து

சென்னை மாநகராட்சி செலவினங்களை முறைப்படுத்த ரூ.700 கோடி வரையிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.... கடந்த வாரம் ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளச்சேரி புதிய மேம்பால திட்டம் உள்ளிட்ட ரூ.700 கோடி வரை யிலான டெண்டர்கள் ரத்தாகி உள்ளது. நிதிச்சுமை காரணமாக ரத்து செய்யப்பட்ட டெண்டர்கள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு, இந்தத் திட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் புதிய டெண்டர்கள் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.,....

X

Thanthi TV
www.thanthitv.com