Chennai Corporation 2 நாட்களில் சென்னையில் அமலாகும் புதிய திட்டம் - பெருமையோடு அறிவித்த மேயர் பிரியா

x

தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு - நவ.15ம் தேதி தொடக்கம். சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம். வரும் 15ம் தேதி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு. வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி. "இலவச உணவு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 31,373 தூய்மை பணியாளா்கள் பயனடையவுள்ளனா்"


Next Story

மேலும் செய்திகள்