Chennai Corporation | "இங்கே குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்" - சென்னை மாநகராட்சி அதிரடி

x

Chennai Corporation | "இங்கே குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்" - சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையில் மெரினா மற்றும் இதர கடற்கரைகளில் விதிகளை மீறி குப்பை போடுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்