Chennai Corporation |தூய்மை பணியாளர்கள் எடுத்த முடிவு.. அலங்கோலமான சென்னை.. கொதிக்கும் சென்னைவாசிகள்

x

தூய்மை பணியாளர்கள் போராட்டம் - தேங்கும் குப்பைகளால் சென்னையில் துர்நாற்றம்

சென்னை மாநகாரட்சியின் மண்டலம் 5 மற்றும் 6.ல் மேற்கொள்ளும் பணிகளை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்