மன்னிப்பு கேட்டார் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்
நீதிமன்ற அவமதிப்பு - மன்னிப்பு கேட்ட மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்/நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கேட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்/மன்னிப்புக் கோரியதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை திரும்ப பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்/நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்
/நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக ஆணையர் குமரகுருபரன் உயர்நீதிமன்றத்தில் விளக்கம்
Next Story
