Chennai | CM Stalin | மிகப்பெரிய ஹஜ் இல்லம்.. அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்..
சென்னை பரங்கிமலையில் ஓரு ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டுவதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். நாள் ஒன்றுக்கு 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கட்டப்பட உள்ளது....
Next Story
