தூய்மையான காவல் நிலையங்களை கண்டறிய உத்தரவு - காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்

சென்னையில் உள்ள170 காவல் நிலையங்களில் , தூய்மையானவற்றை கண்டறிய , காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
தூய்மையான காவல் நிலையங்களை கண்டறிய உத்தரவு - காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்
Published on
சென்னையில் உள்ள170 காவல் நிலையங்களில் , தூய்மையானவற்றை கண்டறிய , காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தங்கள் காவல் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க காவல் ஆய்வாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com