Chennai | Childrens | குழந்தையின் கையை பிடித்து எழுதிய பெரியோர்.பார்க்க பார்க்க நெகிழவைக்கும் காட்சி
விஜயதசமியையொட்டி சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைப்பெற்றது. அதன்படி கோயிலின் அருகில் உள்ள மண்டபத்தில் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை பெரியவர்கள் மடியில் அமர வைத்து, விரலை பிடித்து அரிசியில் ‘அ என்ற எழுத்தை எழுத கற்பித்தனர்.
Next Story
