Chennai | கையில் பட்டா கத்தியுடன் ஆட்டம் போட்ட சிறுவர்கள்.. இன்ஸ்டா ரீல்ஸ் வைத்து தூக்கிய போலீசார்..

x

பட்டா கத்தியுடன் நடனமாடி சிறார்கள் புத்தாண்டு ரீல்ஸ் - போலீஸ் விசாரணை

சென்னை தாம்பரம் அருகே, கையில் பட்டா கத்தியுடன் புத்தாண்டு கொண்டாடி ரீல்ஸ் பதிவிட்ட சிறார்கள் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்