Chennai | Child Kidnap | 3 வயது குழந்தை கடத்தல்.. போலீசின் வேட்டை தெரிந்ததும்.. பெண் செய்த செயல்
Chennai | Child Kidnap | 3 வயது குழந்தை கடத்தல்.. போலீசின் வேட்டை தெரிந்ததும்.. பெண் செய்த செயல்
Chennai | Child Kidnap | சென்னையில் 3 வயது குழந்தை கடத்தல்.. போலீசின் வேட்டை தெரிந்ததும்.. பயத்தில் பெண் செய்த செயல் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மழலையர் பள்ளியில் இருந்து மூன்று வயது குழந்தையை கடத்திச் சென்ற பெண், போலீஸ் தேடுவதை அறிந்து வீட்டின் அருகே குழந்தையை விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
