#JUSTIN || சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பா? - என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 5.1 செ.மீ., சென்னை மீனம்பாக்கத்தில் 4.2 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 3.2 செ.மீ., மழை பதிவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது
Next Story
