சென்னையில் சிபிஐ அதிரடி ரெய்டு

சென்னையில், ஓய்வு பெற்ற ரயில்வே பொது மேலாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகினறனர். பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். இவர், ரயில்வே துறையில் பொது மேலாளராக பணியாற்றி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இளவரசன் பணியில் இருந்த காலகட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com